The Debate
The Debate
  • 5 202
  • 128 594 779
Tharasu Shyam Interview | எதிர்கட்சி தலைவரான ராகுல் இரண்டாக உடையும் பாஜக | LokSabah Speaker Election
#parliamentsession #rahulgandhi #modi #ombirla #thedebate #loksabha #thedebate
Tharasu Shyam Interview | எதிர்கட்சி தலைவரான ராகுல் இரண்டாக உடையும் பாஜக | தராசு ஷ்யாம் பகீர் | LokSabah Speaker Election | Om Birla | Modi | Rahul Gandhi | Parliament Session | The Debate Tamil
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil
Переглядів: 4 234

Відео

Caste Census| விரைவில் சாதிவாரி கணெக்கெடுப்பு| ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம்!| TN Assembly|
Переглядів 214Годину тому
#tnassembly #assemblylive #mkstalinspeech #stalinspeech #castecensus விரைவில் சாதிவாரி கணெக்கெடுப்பு| ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம்! The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky v...
Rahul Gandhi Speech| அவைய எப்படி நடத்தனும் தெரியுமா? ஓம் பிர்லாவுக்கு Class எடுத்த ராகுல்| Loksabha
Переглядів 3792 години тому
#loksabha #rahulgandhi #rahulgandhispeech #parliamentsession #parliamentlive #loksabhalive #narednramodi #cogress Rahul Gandhi Speech| அவைய எப்படி நடத்தனும் தெரியுமா? ஓம் பிர்லாவுக்கு Class எடுத்த ராகுல்| Loksabha The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as P...
Om Birla Wins| வரலாறு படைத்த ஓம் பிர்லா 2-வது முறை சபாநாயகரானார்! ஒன்றாக அமரவைத்த மோடி, ராகுல்!
Переглядів 2343 години тому
#ombirla #loksabhaspeaker #rahulgandhi #narendramodi #rahulvsmodi #indianparliament #parliamentsession #parliamentlive #loksabhalive Om Birla Speaker| வரலாறு படைத்த ஓம் பிர்லா 2-வது முறை சபாநாயகரானார்! ஒன்றாக அமரவைத்த மோடி, ராகுல்! The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on...
BJP President | மோடி டிக் அடித்த இருவர்..ஆளை மாற்றச் சொல்லும் RSS.. பாஜக தலைவர் பதவிக்கு சண்டை | RSS
Переглядів 3373 години тому
BJP President | மோடி டிக் அடித்த இருவர்..ஆளை மாற்றச் சொல்லும் RSS.. பாஜக தலைவர் பதவிக்கு சண்டை | RSS The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, F...
Kodikunnil Suresh?| ராகுலின் தளபதி| யார் இந்த கொடிக்குன்னில் சுரேஷ் | Congress| Speaker| Loksabha
Переглядів 2 тис.4 години тому
#kodikunnilsuresh #indiannationalcongress #loksabhaspeakerelection #kerala #thedebate #loksabha #kerala #mavelikkara #rahulgandhi Kodikunnil Suresh?| ராகுலின் தளபதி| யார் இந்த கொடிக்குன்னில் சுரேஷ் | Congress| Speaker| Loksabha The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on mat...
Story of Emergency | இந்திராவுக்கு எதிராக INDIA | Indira gandhi | Emergency in india | Congress
Переглядів 3006 годин тому
#indiragandhi #emergencyinindia #congress #thedebate #emergency #dictator #dictatorship #narendramodi #modi #bjp #dmk #1975 Story of Emergency | இந்திராவுக்கு எதிராக INDIA | Indira gandhi | Emergency in india | Congress The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters suc...
Lok sabha speaker |ஸ்கெட்ச் போடும் மோடி! எதிர்த்து நிற்கும் ராகுல்! சபாநாயர் தேர்வு எப்படி நடக்கும்?
Переглядів 1,6 тис.16 годин тому
Lok sabha speaker |ஸ்கெட்ச் போடும் மோடி! எதிர்த்து நிற்கும் ராகுல்! சபாநாயர் தேர்வு எப்படி நடக்கும்?
DMK Saravanan Interview | சிபிஐ விசாரணைக்கு பின்னால் அரசியல் | Kallakurichi Issue | Mk Stalin |
Переглядів 71418 годин тому
DMK Saravanan Interview | சிபிஐ விசாரணைக்கு பின்னால் அரசியல் | Kallakurichi Issue | Mk Stalin |
Minister MuthuSamy's Story | திமுக ஈரோடு தளபதி | யார் இந்த முத்துசாமி | Kallakurichi Hooch Tragedy
Переглядів 2,8 тис.20 годин тому
Minister MuthuSamy's Story | திமுக ஈரோடு தளபதி | யார் இந்த முத்துசாமி | Kallakurichi Hooch Tragedy
DMK MPs Takes Oath | எ.வ.வேலு வாழ்க! | பதவியேற்பில் முழங்கிய MPக்கள்! | EV Velu | DMK | The Debate
Переглядів 63020 годин тому
DMK MPs Takes Oath | எ.வ.வேலு வாழ்க! | பதவியேற்பில் முழங்கிய MPக்கள்! | EV Velu | DMK | The Debate
Vikravandi Candidate Anniyur Siva Interview | யாரு எதிர்த்து நின்னாலும் ஜெயிப்பேன் | DMK | MK Stalin
Переглядів 7 тис.21 годину тому
Vikravandi Candidate Anniyur Siva Interview | யாரு எதிர்த்து நின்னாலும் ஜெயிப்பேன் | DMK | MK Stalin
Rahul Gandhi Oath as MP | ஜெய் ஹிந்த்.. ஜெய் சம்விதான் அடங்காத ஆரவாரம் | கெத்தாக பதவியேற்ற ராகுல்
Переглядів 74722 години тому
Rahul Gandhi Oath as MP | ஜெய் ஹிந்த்.. ஜெய் சம்விதான் அடங்காத ஆரவாரம் | கெத்தாக பதவியேற்ற ராகுல்
DMK MPs Oath In Parliament |உதயநிதி..உதயநிதி..உதயநிதி | அரசியல் மேடையான மக்களவை! | DMK | Parliament
Переглядів 7 тис.22 години тому
DMK MPs Oath In Parliament |உதயநிதி..உதயநிதி..உதயநிதி | அரசியல் மேடையான மக்களவை! | DMK | Parliament
ராகுல் வைத்த Demand| சைலன் மோடுக்கு சென்ற மோடி|சம்பவம் செய்யும் INDIA கூட்டணி| Rahul| Modi| Loksabha
Переглядів 2,5 тис.23 години тому
ராகுல் வைத்த Demand| சைலன் மோடுக்கு சென்ற மோடி|சம்பவம் செய்யும் INDIA கூட்டணி| Rahul| Modi| Loksabha
Edappadi Palaniswami Speech | வயசாகி, புத்தி மாறிப்போச்சு RS பாரதிக்கு எடப்பாடி பதிலடி |Kallakuruchi
Переглядів 2 тис.2 години тому
Edappadi Palaniswami Speech | வயசாகி, புத்தி மாறிப்போச்சு RS பாரதிக்கு எடப்பாடி பதிலடி |Kallakuruchi
HARYANA BJP | பாஜக விரிக்கும் வலை| கட்சி தாவும் முக்கிய புள்ளிகள்| கலக்கத்தில் ஹரியானா காங்கிரஸ்!
Переглядів 3,7 тис.2 години тому
HARYANA BJP | பாஜக விரிக்கும் வலை| கட்சி தாவும் முக்கிய புள்ளிகள்| கலக்கத்தில் ஹரியானா காங்கிரஸ்!
MK Stalin Speech | 2 ஆண்டுகளில் 75,000 அரசுவேலை | டார்கெட் வைத்த CM ஸ்டாலின் | DMK | TN Assembly
Переглядів 4332 години тому
MK Stalin Speech | 2 ஆண்டுகளில் 75,000 அரசுவேலை | டார்கெட் வைத்த CM ஸ்டாலின் | DMK | TN Assembly
CM Stalin Speech| கலவரத்தை ஏற்படுத்த திட்டமா?| 40-க்கு 40 கண்ண உறுத்துதா?| வெளுத்துவாங்கிய ஸ்டாலின்
Переглядів 1,6 тис.2 години тому
CM Stalin Speech| கலவரத்தை ஏற்படுத்த திட்டமா?| 40-க்கு 40 கண்ண உறுத்துதா?| வெளுத்துவாங்கிய ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்குவதா? | எடப்பாடிக்கு டோஸ்விட்ட அப்பாவு! | DMK | ADMK | EPS
Переглядів 6592 години тому
கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்குவதா? | எடப்பாடிக்கு டோஸ்விட்ட அப்பாவு! | DMK | ADMK | EPS
உங்களால தான் மொத்தமும் போச்சு! பினராயியை எதிர்க்கும் காம்ரேட்ஸ்! அடுக்கப்பட்ட 5 காரணங்கள் | CPM |
Переглядів 1,3 тис.2 години тому
உங்களால தான் மொத்தமும் போச்சு! பினராயியை எதிர்க்கும் காம்ரேட்ஸ்! அடுக்கப்பட்ட 5 காரணங்கள் | CPM |
Journalist Lakshmi Interview | Kallakurichi Issue | திணறும் திமுக! கவர்னரை சந்தித்த அண்ணாமலை | DMK
Переглядів 31 тис.2 години тому
Journalist Lakshmi Interview | Kallakurichi Issue | திணறும் திமுக! கவர்னரை சந்தித்த அண்ணாமலை | DMK
Rahul Targets Modi| 15 நாளில் 10 சம்பவங்கள்| லிஸ்ட் போட்ட ராகுல்| மிரண்டுபோன பாஜக| NEET| BJP
Переглядів 1,2 тис.2 години тому
Rahul Targets Modi| 15 நாளில் 10 சம்பவங்கள்| லிஸ்ட் போட்ட ராகுல்| மிரண்டுபோன பாஜக| NEET| BJP
ஆட்டத்தை தொடங்கிய நாயுடு..கதறும் ஜெகன் மோகன்..அதிரப் போகும் ஆந்திரா | Chandrababu Naidu VS Jagan
Переглядів 11 тис.2 години тому
ஆட்டத்தை தொடங்கிய நாயுடு..கதறும் ஜெகன் மோகன்..அதிரப் போகும் ஆந்திரா | Chandrababu Naidu VS Jagan
Modi VS Rahul | முதல் நாளிலேயே சம்பவம் | பதவியேற்ற மோடி | Constitution-ஐ காட்டிய ராகுல்!| Parliament
Переглядів 8 тис.4 години тому
Modi VS Rahul | முதல் நாளிலேயே சம்பவம் | பதவியேற்ற மோடி | Constitution-ஐ காட்டிய ராகுல்!| Parliament
EPS Speech Kallakurichi | எனக்கா ஒன்னும் தெரியாது? | ஆணவத்துல அழிவீங்க | Kallasarayam| ADMK Protest
Переглядів 3,3 тис.4 години тому
EPS Speech Kallakurichi | எனக்கா ஒன்னும் தெரியாது? | ஆணவத்துல அழிவீங்க | Kallasarayam| ADMK Protest
MK Stalin Speech | பளபளக்கப் போகும் கிராமங்கள்! 10,000 கி.மீ. சாலை; ரூ.4,000 கோடி நிதி | TN Assembly
Переглядів 1,4 тис.4 години тому
MK Stalin Speech | பளபளக்கப் போகும் கிராமங்கள்! 10,000 கி.மீ. சாலை; ரூ.4,000 கோடி நிதி | TN Assembly
UP BJP Defeat | இந்த 5 விஷயங்கள்தான் காரணம் | உபி -யில் நட்டா நடத்திய மீட்டிங்| போட்டுக்கொடுத்த பாஜக
Переглядів 4,4 тис.4 години тому
UP BJP Defeat | இந்த 5 விஷயங்கள்தான் காரணம் | உபி -யில் நட்டா நடத்திய மீட்டிங்| போட்டுக்கொடுத்த பாஜக
TASMAC story in Tamil | கோடு போட்ட MGR.. ரோடு போட்ட கலைஞர்.. டாஸ்மாக் கதை | The Debate
Переглядів 1,5 тис.4 години тому
TASMAC story in Tamil | கோடு போட்ட MGR.. ரோடு போட்ட கலைஞர்.. டாஸ்மாக் கதை | The Debate
Senthil Balaji VS Jothimani | செந்தில் பாலாஜி Control-யில் கரூர்காங்கிரஸ் வெற்றி பெற்றது எப்படி?
Переглядів 13 тис.4 години тому
Senthil Balaji VS Jothimani | செந்தில் பாலாஜி Control-யில் கரூர்காங்கிரஸ் வெற்றி பெற்றது எப்படி?

КОМЕНТАРІ

  • @kogulkogul2854
    @kogulkogul2854 5 секунд тому

    தராசு சியாம் நீங்க சொல்வது எதுவுமே நடக்கவில்லை இதுவரையிலும் உதாரணத்துக்கு சசிகலா பொதுச் செயலாளராக வருவார் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவார் ஓபிஎஸ் பெரிய சக்தியாக வருவார் 2019-ல் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும் இது எதுவுமே நடக்கவில்லை இதெல்லாம் நீங்கள் பேசியது

  • @microscanjamal
    @microscanjamal 58 секунд тому

    Brilliant speech 🔥🔥🔥

  • @ramamanik746
    @ramamanik746 3 хвилини тому

    Super srinivasan

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i 4 хвилини тому

    தராசு ஷியாம் அவர்களின் கணிப்பும் எண்ணங்களும் தவறானவை. தேர்தல் முடிவுக்கு முன்பு இவர் சொன்னதை அனைத்தும் தவறானவை

  • @edisonchandraseelan9852
    @edisonchandraseelan9852 7 хвилин тому

    ஷ்யாம் கிறுக்கனா எங்கடா புடிச்சீங்க

  • @avuadyanapillai1410
    @avuadyanapillai1410 7 хвилин тому

    Muttal ap politicians

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 8 хвилин тому

    கூவடா 😂😂😂😂 மாமா பயன் சாமா.....

  • @WellnessCoachRichard
    @WellnessCoachRichard 8 хвилин тому

    🧡🤍💚💪🏼✋🔥

  • @user-kr8mh6lh9e
    @user-kr8mh6lh9e 10 хвилин тому

    எதிர்க்கட்சி தலைவராக ராகுல்பிரூமராக மோடியும் பதவிஏற்றுவிட்டார் சரி அனைவரும் இதை எப்படி போகும் என்று பார்ப்பார்கள் பார்ப்பது பார்க்கட்டும் ஆனால் இந்தியா கூட்டணி என்று ஏற்கனவே இந்த பார்லிமென்ட் தேர்தலுக்காக போட்ட கூட்டணி இன்னும் இருக்கும் நாளையும் இருக்கும் ஏனென்றால் பிரதமராக மோடி இருப்பதனால் அதுவும் மாறாத பிரதமராக மோடி செய்வதால் இந்தியாகூட்டணிக்குள் இருக்கும் சட்டமன்ற தேர்தல்கள் சட்டமன்ற தேர்தல்களில் எல்லா கட்சிகளும் ஆங்காங்கே இருக்கும் ஆனால் இந்திய கூட்டணி இருக்குமா இருந்தால் எப்படி அந்த மாநிலங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிரான வேட்பாளர்களை ஒரே வேட்பாளர்களை நிறுத்துவது சாத்தியமா என்ற கேள்வி ஷ்யாம் அவர்கள் என்னசொல்கிறார்.

  • @srinivasanr9771
    @srinivasanr9771 10 хвилин тому

    Summa urtti. Enda poi sollalsm.I0padi etthanai nallukku urt7uva.koovinathu pothum

  • @DuraiRamadossD
    @DuraiRamadossD 14 хвилин тому

    Download vaipu yan kudukala yanathu kandanam

  • @rameshgounder5499
    @rameshgounder5499 14 хвилин тому

    😂😂😂😂

  • @RajaSekar-nf1rl
    @RajaSekar-nf1rl 16 хвилин тому

  • @starppm
    @starppm 17 хвилин тому

    புயலுக்கு முன்னும் பின்னும் அசாதாரண பெரும் அமைதிதான்

  • @ervadimalik7421
    @ervadimalik7421 17 хвилин тому

    Namma ji attendens yethanai percentage? Pls vilakkam sollunga ji

  • @JoshDj-tj7gv
    @JoshDj-tj7gv 18 хвилин тому

    UA-camla எதுக்கு இப்படி பொய்யா பேசிட்டு திரியுறாங்க...

  • @dhamodharanayyaadiyansathi6746
    @dhamodharanayyaadiyansathi6746 19 хвилин тому

    மக்களுக்கு நன்றி சொல்ல உங்களுக்கு எல்லாம் வக்கில்லை

  • @scharlesaraj180
    @scharlesaraj180 22 хвилини тому

    மோடியின் பினாமியே அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட்கள் தான்

  • @giovannajason
    @giovannajason 22 хвилини тому

    கனத்த மௌனத்து கூ அடையாளம் முடியாமை தான், காங்கிரஸ் எப்பவும் தத்தி தான்

  • @PepsiLankatamil
    @PepsiLankatamil 23 хвилини тому

    ஒரு சிறு கேள்வி நீங்க சொன்னது எது நடந்தது சும்மா எல்ல சேனல்லில் உருட்டு கொண்டு திரிகிண்றீர்கள்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 24 хвилини тому

    ஓம் பிர்லா என்பவர் பாஜக எதிர்கட்சிகளை உடைத்து பாஜகவில் MP க்களை இனைத்ததை வேடிக்கை பார்த்தவர் தான் இன்றைய சபாநாயகர்

  • @scmmurugan287
    @scmmurugan287 25 хвилин тому

    இரும்புக்கரம், கொண்டு அடக்குவேன், சர்வாதிகாரியாக மாறுவேன், நானே நேரடியாக கண்காணிப்பேன், என்பதெல்லாம், யாரோ எழதிக்கொடுத்தது, அதற்க்கு அர்த்தம் கூட ஸ்டாலினுக்கு தெரியாது,

  • @anbucheliyan462
    @anbucheliyan462 26 хвилин тому

    நீங்கள் போன இடமெல்லாம் நாசமா போய்விட்டதே எங்கு நுழைந்தீர்கள் அங்கெல்லாம் ஒருவனும் முன்னுக்கு வர முடியவில்லை பதவி ஆசை பிடித்து தாங்கள் போனீர்கள் தாங்களுக்கு சரியான பாடம் புகட்டினார்கள் மக்கள் அதை ஒப்புக்கொள்கிறீர்களா

  • @scharlesaraj180
    @scharlesaraj180 27 хвилин тому

    எந்தக் காலத்தில் உள்ளனர் பாராளுமன்ற செயலர்கள் ஓட்டு சீட்டு கொடுத்து ஓட்டளிப்பதே சரியான நடைமுறை இப்போது நடந்துள்ளது சர்வாதிகாரம்

  • @9789147890
    @9789147890 28 хвилин тому

    What happened to the EVM issues

  • @scharlesaraj180
    @scharlesaraj180 30 хвилин тому

    ஓம் பிர்லா ஜனநாயகத்திற்கு சங்கு ஊதியவனே திரும்பவும் சபாநாயகர் ஆக தேர்வு மக்களே கவனம்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 31 хвилина тому

    மோடியின் புரோக்கர் சபாநாயகர் ஆக தேர்வு செய்யப்பட்டார்

    • @SureshKumar-xp9nf
      @SureshKumar-xp9nf 6 хвилин тому

      நீ இட்டாலிகாரி ஏஜன்ட்டா😂😂😂😂

  • @rajeshraman8509
    @rajeshraman8509 31 хвилина тому

    Intha equality vadai Ellam TAMIZHNADU speaker SAPPAVU KKU sonniya Paaaaalu

  • @user-vv7cm8fl3f
    @user-vv7cm8fl3f 33 хвилини тому

    Dai thuruma. Idhuve en anbhumani irundha edhu nadakuma.

  • @shakthipriya7911
    @shakthipriya7911 35 хвилин тому

    ஏற்கனவே சூத்தரிப்புல கதரிட்டு இருக்கான் டம்மி பீசு தராசு 😂😂😂😂😂😂😂😂😂

  • @ramprabhuramprabhu7710
    @ramprabhuramprabhu7710 40 хвилин тому

    😂😂😂😂😂

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 43 хвилини тому

    Daii pota

  • @RajamuthuRajamuthu-oe3ow
    @RajamuthuRajamuthu-oe3ow 45 хвилин тому

    Oru,kalamoom,d,m,k,tharkkathu,,pormam,

  • @sundaram2621
    @sundaram2621 46 хвилин тому

    பினம்....சபையின் மையத்தில்.

  • @alexlipin3592
    @alexlipin3592 49 хвилин тому

    speaker ku nda om birla vote 307 , suresh indi vote 226...innum 5 varusham kathuranga ...india oda development NDA goverment correct. Unga UPA government thaan pathame polapu siripa sirichivitu potanga ulaga nadukal...indha vati india oda common development nalla irukum...

  • @user-xp6gk5gm2t
    @user-xp6gk5gm2t 50 хвилин тому

    Even oru dubakur 🤣🤣🤣

  • @punithap3867
    @punithap3867 50 хвилин тому

    சோத்துக்கு எவ்லோ பொய்டா சொல்லுவ சாமூ மாமூ

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 17 хвилин тому

      THAYIR SADDHA SANGHI MAAMA..NEE ENDA KATHARE ! UNMAI APADI DAAN KAARI KAARI THUPUM SANGHIYE !

    • @giriheartgopal
      @giriheartgopal 8 хвилин тому

      அவரு சோத்துக்கு பொய் பேசுறாறு நீ சூத்தடிக்கிறியா

  • @Mathanram0
    @Mathanram0 51 хвилина тому

    பேச பேச cut பன்றானுகா

  • @hotchocolateffworld6328
    @hotchocolateffworld6328 54 хвилини тому

    காசுக்கு ஓட்டு போடுற கூட்டத்தின் பிரதிநிதி !

  • @samysamy-vq2kf
    @samysamy-vq2kf 55 хвилин тому

    என்ன பேசுறான்னு தெரியாமல் இருக்க வேண்டும் என்ற பயம் தான் திருமாவிடம்😅

  • @hotchocolateffworld6328
    @hotchocolateffworld6328 55 хвилин тому

    ஒண்ணரை லட்சம் தமிழன கொன்ன கட்சிக்கு தமிழ்நாட்டுல MP பதவி! மானங்கெட்ட , சொரணையற்ற மக்கள்!

  • @albertr606
    @albertr606 56 хвилин тому

    இப்படி ஒரு MLA வா உலகத்திற்கே முன் உதாரணம் varukku tamil nadu goverment help pananum pl

  • @Ayyappanayyappan-cj7jd
    @Ayyappanayyappan-cj7jd 57 хвилин тому

    😂😂😂😂😂

  • @hotchocolateffworld6328
    @hotchocolateffworld6328 57 хвилин тому

    மக்கள் ஆக்கலடா! சாதியும், சாராயமும் ஆக்கியிருக்கு!

  • @albertr606
    @albertr606 Годину тому

    C.M stali iaya Help with this M L A Plasce

  • @Raja02975
    @Raja02975 Годину тому

    இது என்ன பிரமாதம்...item no 24 rahul...🤣🤣😄

  • @zebrao6066
    @zebrao6066 Годину тому

    சபா முதல் நாளே தனது ஆனவ போக்கை அரம்பித்தார்.

  • @rajasekarsekar1856
    @rajasekarsekar1856 Годину тому

    சாதிவாரி ஒதுக்கீட்டின்படி மட்டுமே மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்படுகிறது இதில் எந்த இடத்தில் எந்த சாதியினருக்கு இடம் மறுக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த முடியுமா நீட் அடிப்படையில் வாங்கிய மார்க் மூலம் தனியார் பேமெண்ட் மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது என்று நினைக்கிறேன் நீட் இல்லாவிட்டால் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் அரசியல் கட்சிகள் நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகள் பணம் படைத்த மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும் அதை தடுக்கும் நீட் வேண்டாம் அரசு பள்ளிகளில் பிடிக்கும் ஏழை மாணவர்களுக்கும் 7.5% வழங்கப்படுவதால் அதையும் காரணம் காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm Годину тому

    அறிவார்ந்த பேச்சு ராகுல்🎉🎉🎉🎉🎉